துப்பட்டா...!

காற்றில்
 அவள் துப்பட்டா
 பறந்து வந்து என்மீது விழுந்தது . .
 எனக்கு பயங்கர சந்தோசம் . . .

வண்டி துடைக்கதுணி கிடைத்து விட்டது என்று..

Comments