சிந்திக்க வை...!

உன்னைச் சிரிக்கவைக்க நினைப்பவர்களை
 நீயும் சிரிக்க வை…..!

உன்னைப் பார்த்துச் சிரிப்பவர்களை
நீ சிந்திக்கவை….!

Comments