Dont leave me...!

நீயாய் விலகினால் என் மனம் தாங்காது…!
 ஒரு முரை நேரம் ஒதுக்கு…,
 உன்னை திட்டிவிட்டு,
 நானாய் விலகியதாய் ஆறுதல்படுத்தி கொள்கிறேன்…!

Comments