மறுக்கின்றது இதயம்...!!!

மறுபடியும் காயப்பட்டு விடுவோம்
என்ற பயத்தினாலேயே புதிதாய் வரும்
சில நல்ல உறவுகளையும்

ஏற்க மறுக்கின்றது இதயம்…!!!

Comments