நீ இருப்பாய்..!

தொடர்ந்திடும்
 துயரங்களைக் கூட ஏற்கத் தயார்
 தோள் கொடுக்க

 நீ இருப்பாய் என்ற தைரியத்தில்…!

Comments