Happy Friendship Day...!

நண்பா..! நம் நட்பை நான் நேசிக்கிறேன் – அந்த நேசிப்பைக் காதலிக்கிறேன்..!! காரணத்தோடு உன்னை நான் நேசிக்கவில்லை காரணம் நான் உன்னை என் இதயத்தில் வைத்திருக்கவில்லை இதயமாகவே வைத்திருக்கிறேன்…!

Comments