Kathal Thavaru

என் விழி தவறு செய்தது..!
 உன்னை பார்த்து என் இதயம் தவறு செய்தது..!
உன்னை சுமந்து என் நினைவு தவறு செய்தது..!
என்னை மறந்து உன்னை நினைத்து தவறு செய்தது நான்..!
தண்டனை மட்டும் காதலுக்கா??
 இருவராக இருந்த நம்மை
ஒருவராக இணைத்ததற்க்கா
 காதலை தீயில் இட்டு சென்றாய்…!

Comments