Doubt???

என் வீட்டுக்கு விளக்கேத்த
வருவியான்னு தான் கேட்டேன்.

 வெளக்குமாத்த எடுத்திட்டு வர்றா…

ஒரு வேளை,
வீடு பெருக்கிட்டு விளக்கேத்துவாளோ!?????

Comments