Pookkal

செடியில் பூத்த பூக்களுக்கு
எங்கே தெரியும்…

இவைகளை விட
ஒருஅழகான பூ
என் நெஞ்சிலே பூத்ததென்று..

Chediyil pooththa pookkaluku Engae therium,
 ivaigalai vida
azhagana poo En nenjil poothathentru.

Comments