Uyir

உன்னை
என் இதயத்தில் பதித்து வைக்கவில்லை
செதுக்கி வைத்துள்ளேன்
அழிக்கநினைத்தால்
அழிவது உன் உருவமில்லை
என் உயிர்தான்..!

Comments