நன்றி 2013 to 2014-nantri

நண்பர்களே ,

இது இந்த வருடத்தின்

கடைசி நாளில்

என்னுடைய கடைசி பதிவு !!

என் வாழ்நாளில் மறக்க முடியாத

 அதிக சோகங்களை

அன்பவித்த வருடம் 2013…!

வர போகிற 2014 எனக்கும் உங்களுக்கும்

மகிழ்ச்சியான தருணங்களை தர

வேண்டி கொள்கிறேன் !!

கல்லூரியும் இன்னும் இரண்டு நாளில்

திறந்து விடும் !!

இனி வாரம் ஒரு முறை தான் இந்த வலை பூ

வருவேன் என்று நினைக்கிறன் !!

எனவே இந்த வலை பூவை பார்வையிடும்

அனைத்து நண்பர்களுக்கும் மற்றும் உங்கள்

உங்கள் குடும்பத்திற்கும்

என் இதயம் கனிந்த

“இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் “

என்றும் நட்புடன்

>>அரவிந்த் யோகன் <<

Comments