அன்பான இதயம்-anbaana idhayam

 நீ  விரும்பும்  இதயம் 

உன்னிடம் என்னென்ன எதிர்பார்க்கும் 

என்று சொல்ல முடியாது  

ஆனால் 

உன்னை   விரும்பும் இதயம் 

உன் அன்பை மட்டுமே எதிர் பார்க்கும்

Comments