காதல் விபத்து-kaathal vibathu

கண்களால் உன்னைப் பார்த்தேன் 

அடியெடுத்து வைத்தேன் 

காதல் சாலையில் விபத்து 

இழந்தது 

என் இதயத்தை மட்டுமல்ல 

என் வாழ்கையும் !!

Comments