காதல் வைரஸ்-kathal kavithai

வைரசும் பரப்பவில்லை 

கொசுவும் பரப்பவில்லை

எப்படி பரவியது என்றே தெரியவில்லை 

உன் மீதான என் காதல் !!

Comments