கோழையே-saekkuvaara veeram

என்னை சுட்டு வீழ்த்தத் துணிந்த கோழையே, 

உலகில் மிக உன்னதமான பட்டம் ஒன்று 

இப்போது உனக்குரியதாகி விட்டது.

“உலகிலே முதன் முதலில் 
ஒரு மனிதனை சுடப்போகிறவன் நீதான்!”

– [சே குவேரா]

Comments