* Anna university patriya nagaisuvaiyaana unmai pathivu *
என் சோக கதையை கேளுங்க நண்பர்களே
+2 முடிச்சிட்டு engineering சேரலாம்னு பல கனவுகளோடு,
என்ன department எடுக்கலாம்னு யோசிச்சேன்
mechanical – வேணாம் காருக்கு அடில படுக்கவிட்டுருவாங்க
electrical -அய்யோ shock அடிக்கும்
civil – வெயில்ல சுத்தனுமே
computer – ஹாம் AC roomல உட்காந்து வேலைப்பார்க்கலாம்…
computer பற்றி எல்லாம் தெரிஞ்சிக்கலாம்…
spider man மாதிரி graphics, chuti Tv மாதிரி
animation, hackலாம் பண்ணலாம்னு computer department எடுத்தேன்…
1st yearல maths, physics, chemistryனு நடத்திட்டு இருந்தாங்க…
சார்… computer subject இன்னும் வரலனேன்
அதெலாம் 2nd yearல தான் உண்டுனாரு…
சரினு 2nd year போனா,
அங்க electrical, mechanical, M.B.A, maths subjectனு ஒடிட்டு இருக்கு…
computer subject 2 தான் இருந்துச்சு…
சார் இந்த graphics, animationலாம் எப்ப வரும்னு கேட்டா,
final year ல வரும். அதுக்குனு Multimedia lap இருக்குனாங்க…
சரினு நானும் hollywood graphics laboratory range think பண்ணி போனா,
அதே பழைய labல
multimedia lapனு stricker ஒட்டி வைச்சிருக்கானுக,
சரினு உள்ளே போனா,
அங்க vodofone zozoo மாதிரி ஒரு பொம்மைய
flashல வரஞ்சிட்டு,
இதான் animationனு சொல்றானுவ,
நானும் வரைஞ்சேன்.
but vodofone zozooக்கு T.P வந்தமாதிரி இருந்துச்சு,
இப்படி கேவலமான Education system இருந்தா,
இளைஞர்கள் facebook twitterல குப்பை தான் கொட்ட முடியும்!
ஒரு விஞ்னானிய வெளங்கமாம ஆக்குனது,
இந்த “Anna University” தான்..!
குறிப்பு : நான் mechanical மாணவன்
இங்கையும் இதே நிலைமை தான் ..!
இது நகைசுவையாக இருந்தாலும் உண்மையே !!
பாட திட்டத்தை குறைத்து PRACTICAL AND PROJECT ku
முன்னுரிமை வழங்க வேண்டும் ..!!
இது தினம் 500கு மேற்பட்டோர் பார்க்கும் பதிவு இது
எனவே
உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள் !!
Comments
Post a Comment