நண்பர்களே ,
இந்த காதலர் தினம் என் வாழ்வில்
மறக்க முடியாத சோக நாளாக அமைந்தது 🙁
ஆம் ,
நான் உயிர்க்கு மேலாக நேசித்த
என் உயிர் தோழி என்னை விட்டு
திரும்பமுடியாத பாதையில் சென்று விட்டாள் !
நட்பென்றால் என்ன ? என்று உணர்த்தியவள்
என் தோழி பிரியா 🙁
நான் காதலில் தோற்டவன் அல்ல
உண்மையான நட்பை இழந்தவன் !!
அவள் நட்பை பாராட்டி நான்
எழுதிய கவிதை உயிர் தோழி ப்ரியா
அவள் திருமண நாள் வாழ்த்து கவிதை
தோழி ப்ரியாவிற்கு திருமண வாழ்த்து !!
அவள் கடைசி ஆசையாக என்னிடம் கேட்ட கவிதை
உயிர் பிரியும் நேரத்தில் கண்ணீரால் கணவனுக்காக வடிக்க பட்ட கவிதை
” நீ என்னை விட்டு பிரிந்தாலும்
உன் நினைவுகள் என்றும் அழிவதில்லை “
21 வயதிலையே பல சாதனைக்கு சொந்தகாரி நீ
உன்னை உலகம் மறக்கலாம்
உன் நண்பர்கள்
நாங்கள் ஒரு நாளும் மறக்க போவதில்லை !!
Comments
Post a Comment