Skip to main content
ஏழையின் வியர்வை-vaalkai kavithai
கொளுத்தும் வெயிலினிலே
வெட்டவெளியினிலே
வெடவெடக்க வேலைசெய்யும்
உன்னை
உலகம் மறந்துதான் போனதே..
ஏசியினுள்ளே அமர்ந்தபடி
எளிமையென எள்ளிநகைகிறது
நாகரிக உலகம்..
ஏர்படும் சோறுதான்
என்றுமே சிறந்ததே
ஏழையின் வியர்வைதான்
என்றுமே உயர்வானதே.
Comments
Post a Comment