வெளிநாடு வாழ்கை-Velinaadu vaalkai

பணம்  பெரிதென்றெண்ணி

உறவைப் பிரிந்தேன்

உயர்வானது வெளிநாடு வாழ்கை என்று

வழி அனுப்பினர்

பாலைவனத்தில் விளைந்திருந்த மரம் போல

தளிர்கவும் முடியவில்லை

கருகவும் முடியவில்லை ☺

தொடர்புடைய பதிவுகள் :

அயல்நாட்டு இந்தியர்கள்-soga varikal
பலரின் வாழ்கையை கெடுக்கும் ANNA UNIVERSITY
Vaalu vaala vidu-வாழு வாழ விடு
தமிழனின் மகத்துவம்-tamilan kavithai
சமுதாயம்-இழிவு-Arivurai

Comments