பெண்ணை நம்பாதே

காதலியால் கழட்டி விட பட்ட , மற்றும்
பெண்கள் நட்பால் ஏமாற்றப்பட்ட ஒரு
இளைஞனின் புலம்பல் கவிதை வடிவில் !!!
.
கண்ணை கூட நம்பலாம் ,
காதலியாய் பழகும் பெண்ணை நம்பாதே !!
.
எதிரியை கூட நம்பலாம்
எதிர்த்த வீட்டு பெண்ணை நம்பாதே !!

சீரும் அலையை கூட நம்பலாம்
சிரிக்கும் பெண்ணை நம்பாதே !!
.
சுடும் நெருப்பை கூட நம்பலாம் ,
பூ சூடும் பெண்ணை நம்பாதே !!
.
பாம்பை கூட நம்பலாம் ,
பல்லை காடும் பெண்ணை நம்பாதே !!
.
கூடாதவர்களை கூட நம்பலாம்
கூட சுற்றிய பெண்ணை நம்பாதே !!
.
உலகில் நான் யாரையும் நம்பவில்லையடி
உன்னை மட்டும் தான் நம்பினேன் !
.
காலை வாரி விட்டாயடி பெண்ணே !!
.
உலகில் அழியாதது ஓன்று தான் ,
அது
உயிர் நண்பனின் உண்மை  நட்பு தான்!!
.
இடத்திற்கு இடம் ,
காலத்திற்கு காலம் ,
பச்சோந்தியாய் பெண் !!
.
உணர்ந்தேன், பெண் ஒரு போலி போலி !!!!!!
——————————————————————.
தொடர்புடைய கவிதைகள் :

Comments