உழைப்பாளர் தினம்-May 1

அடிமை தன்மை ஒழிந்திட ,
.
ஆளுமை தன்மை வளர்ந்திட ,
.
இன்பம் பெருகிட ,
.
ஈகை நிலைத்திட ,
.
உடுக்கை சிறத்திட ,
.
ஊக்கம் உயர்ந்திட ,
.
எண்ணங்கள் பலித்திட ,

.
ஏழ்மை ஒழிந்திட ,
.
ஐயம் மறைந்திட ,
.
ஒற்றுமை ஓங்கிட ,
.
ஓம்பல் திளைத்திட .
.
ஔடதம் இல்லா வாழ்க்கை அமைந்திட
.
உழைப்பாளர்கள் அனைவர்களுக்கும் .
.
உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள் !!! ♥
————————————————————————————–
Tamil kavithai theevu:

  • ulaipaalar thina vaalthu
  • tholilaalar thina vaalthu kavithai
  • may 1 kavithaigal
  • workers day wishes

————————————————————————————–
தொடர்புடைய பதிவுகள் :

Comments