Thirumana kavithai-திருமணம்

http

திருமண நேரத்தில் ,
.
கழுத்தை நீட்டும் அவனும் ,
.
கையை நீட்டும் அவனும் ,
.
நினைத்து கொள்கிறார்கள் ,
.
ஆண்கள் தங்கள் முடிந்து போன
காதலையும் ,


பெண்கள் தன்னை அன்பாய் வளர்த்து விட்ட
பெற்றோரையும் !! 
———————————————————————————–
Tamil kavithaigal-kavithai theevu:

  • திருமணம்
  • thirumana kavithai
  • unmai varigal
  • kadaisi nera pirivu
  • tamil soga varkal
  • anbin mathippu

———————————————————————————–

தொடர்புடைய பதிவுகள் :

———————————————————————————-

 

Comments