உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி !!
.
25 நாள்களாக தேர்வின் காரணமாக
இங்கு வர முடியவில்லை .
.
அந்த நாள்களில் 15 ஈமெயில் இந்த
வலைப்பூவின் மூலம் அனுப்பி இருந்தீர்கள் .
மிக்க நன்றி !!
.
உங்களின் பாராட்டுக்களும், கருத்துக்களும் தான்
என்னை மீண்டும் எழுத தூண்டுகிறது !!
.
இங்கு பதிவிடும் கவிதைகள் சில மற்றவர்களின்
பெயரோடு facebookil வருவதை கண்டேன் ,
இது என்னை மிகவும் வருத்திற்கு
உள்ளாகியது !
.
நண்பர்களே மீண்டும் இதே போல் செய்யாதிர்கள்!
.
ஒருவர் அவரின் மதத்தை புகழ்ந்து
ஒரு கவிதை எழுதும்மாறு கேடிருந்தார்!
.
மன்னிக்கவும் நண்பரே ! நான் மதம் சார்பாக எழுதும்
கவிதைகள் மதத்திற்கு எதிராகவே இருக்கும் !
ஆகையால் வேண்டாம் !
.
இன்னொருவர் thanglish-il கவிதை எழுந்துங்கள்
எனது கைபேசியில் தமிழ் எழுத்து முடியவில்லை
என்று கூறியிருந்தார் ! அதற்க்கு பதில் , இனி பதிவிடும்
கவிதைகள் பெரும்பாலும் தமிழ் மற்றும் தங்லிஷில்
இருக்கும் !!
.
புதிதாக திருக்குறள் gadget add செய்ய உள்ளேன் !
அது திருக்குறள் மற்றும் அதன் பொருளையும் காண்பிக்கும் !
.
கைபேசியில் கவிதைகளை படிப்போர்
முழுவதும் திறந்து(computer site) படியுங்கள் !
.
நாளை முதல் என் பதிவுகள் தொடரும்
நண்பர்களே !!
.
இனி தொடர்ந்து என் தளத்தை
பார்வையிடுங்கள் !!! ♥
.
நன்றி !!!
Comments
Post a Comment