இளையதளபதி விஜய் பிறந்தநாள்
நாற்பது வயதை எட்டும் விஜய் அண்ணா அவர்களுக்காக,
.
இளைஞர்களுக்கு எடுத்து காட்டாய் ,
.
இந்த வய்திலேயே மக்கள் மனதில் மறையாத
இடம் பிடித்த ,
.
சாதனைகள் பல புரிந்த ,
.
பல ஏழைகளுக்கு உதவிகரம் நீட்டிய ,
.
திரைபடங்கள் மூலம் நல்ல கருத்துக்கள் பல
எடுத்துரைத்த ,
இலவசமாக வழங்கிய ,
,
ரசிகர்களே எனது சொத்து என்று கூறிய ,
.
அனைவரையும் மதிக்க தெரிந்த ,
.
ஆணவம் இல்லாத , மாபெரும் ரசிகர் பட்டாளத்தை
கொண்ட ,
.
தடைகள் பல தாண்டி வெற்றி பெற்ற ,
.
இளைய தளபதி விஜய் அண்ணா அவர்களுக்கு
இந்த “தமிழ் கவிதை தீவு ” வலைப்பூ வழியாக
இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை
தெரிவித்து கொள்கிறேன் ♥ ♥
.
–அரவிந்த் யோகன் ♥
——————————————————————————————–
tags: ilaya thalapathy kavithai, vijai anna kavithai, vijay anna pirantha naal vaalthu,
june22, brithday wishes, actor vijay, vj40, brithday kavithai, aravinth yohan.
vijay sir b’day wishes poem, rasikarkalin thalaiva, vijay anna brithday,
pirantha naal nal vaalthukkal, rasiganin kavithaigal, june22.
——————————————————————————————–
Comments
Post a Comment