Iyarkai kavithai - Eyarkai rasanai kavithai

இயற்கை கவிதை – கிராமத்து ரசனை

ஓடும் மேகத்தை பார்த்து கொண்டே ,
.
ஆடும் மரங்களை ரசித்து கொண்டே ,
.
வீசும் காற்றை உணர்ந்து கொண்டே ,
.
பாடும் குருவிகளின் இசையை கேட்டு கொண்டே ,
.
அமைதியான கிராமத்தில் ,

.
புவித்தாய் மடியில் ,
.
இயற்கையோடு ,
.
எழுத்தாணி முனையில் நான் ♥ ♥
—————————————————————

Natrue poems in tamil – tamil iyarkai kavithai

Odum megathai parthu konde, .
.
Aadum marangalai rasithu konde, .
.
Veesum kaatrai unarnthu konde, .
.
Paadum kuruvigalin osaiyai ketu konde, .
.
Amaithiyana kiramathil ,
.
puvi thaai madil,
.
iyarkaiyodu eluthaani munaiyil naan..!!
——————————————————————
tags:  iyarkai kavithai, rasanai kavithaikal, eyarkai kavithaigal, kiramam kavithai,
iyarkai alagu kavithai, padaippu kavithai, இயற்கை கவிதை,
கிராமத்து ரசனை கவிதை, nature poem in tamil, nature kavithai,
village poems in tamil, village kavithaigal, puthiya rasanai kavithai.
————————————————————————————-
தொடர்புடைய கவிதைகள் :

—————————————————————————————-

Comments