கண்ணீர் அஞ்சலி கவிதை – நண்பனின் இறப்பு
நண்பா,
.
நாம் சேர்ந்து பழகிய சில ,
.
பிரிந்தும் மறவாத நாட்களோ பல ,
.
காதலிக்க கூட அனுமதி கேட்டாயே !!
.
மரணிக்க அனுமதி கேட்க மறந்தாயோ ??,
நான் என்ன செய்வேன் நண்பா !
.
அண்ணா என்று கட்டியணைக்கும் உன்
சிறு தங்கை கேட்பாளே , அண்ணா எங்கே என்று ??
.
அன்பை பரிசளித்த உன் காதலி கேட்பாளே
என் காதலன் எங்கே என்று ??
.
ஒன்றாய் உணவு பரிமாறிய உன் அன்னை
கேட்பாளே என் அன்பு மகன் எங்கே என்று ??
.
உன்னை தேடி வந்தால் நீ இருக்கும் இடம்
காடுமே அந்த செல்ல நாய் ,
.
இனி யாரை காட்டுமோ அந்த வாய் இல்லா ஜீவன் ☺
.
என் செய்வேன் நண்பா நான் ??
.
சொல்லாமல் பிரிந்தாயே திரும்ப முடியாத
பாதையில் !
.
என்றும் கண்ணீருடன் ,
உன் மறவாத நினைவுகளை சுமந்து கொண்டு !!
——————————————————————————-
Nanban kanneer anjali kavithai – Death sad poem
Nanba,
.
nam sernthu palagiya naatkalo sila,
.
pirinthum maravaatha naatkalo pala, .
.
Kathalika kooda anumathi ketpaye, .
.
Maranika anumathi ketka marantho… .
.
Anna entru katti annaikum un siru thangai ketpaale
annan enge entru? .
.
Anbai parisalitha un kathali ketpale
un nanban enge entru? .
.
Ontraai unavu parimariya annai ketpale ni enge entru? .
.
Naan unai thedi vanthal ni irukum idam kaatume
un chella naai,
.
eni yaarai kaatumo antha nantri ulla jeevan. .
.
En seiven nanba, en seivean naan.
.
solamaal printhaaye thirumba mudiyatha pathaiyil…. .
.
Intrum entrum
naan kanneerudan maravatha ninaivugalai sumanthu kondu..!!
————————————————————————————
tags: kaneer anjali kavithai, kanner anjali kavithaigal, nanban irappu kavithai,
death kavithai, nanban maraivu kavithai, tamil feeling kavithai, sad kavithai,
kanneer anjali image, thozhi kanneer anjali, nanbanin maraivu kavithai,
tamil kanneer anjali kavithaigal, kavithaikal, friend death poem in tamil.
——————————————————————————————-
தொடர்புடைய கவிதைகள் :
Comments
Post a Comment