தனிமை கவிதை – அனாதை கவிதை
தனியாக சிரிகின்றேன் ,
.
தனியாக அழுகின்றேன் ,
.
சிரித்து மகிழ உறவினர்கள் இல்லை ,
.
கண்ணீர் துடைக்க நண்பர்கள் இல்லை ,
.
ஆதரவு காட்ட யாரும் இல்லை ,
.
தனிமையில் வாடுகிறேன் ,
.
உயிர் இருந்தும் நடைப் பிணமாய் !!
.
அனாதை நான் !!
————————————————————
Anaathai soga kavithai – thanimai vargal
Thaniyaga sirikiren
.
thaniyaga alugiren
.
sirithu magila uravinargal ilai,
.
kanneer thudaika nanbarkal ilai, .
.
Aatharavu kaata yarum ilai, .
.
Thanimaiyil vaadukiren, .
.
Uyir irunthum nadaipinamai..
——————————————————————————————
tags: thanimai tamil kavithai, anaathai tamil kavithai, anathai soga kavithaigal,
tanimai soga kavithaikal, feeling alone kavithai, anathai kulanthai kavithai,
aatharavatra kuzhanthaigal nilai kavithai, alugai tamil kavithai, kanneer varigal
———————————————————————————————-
தொடர்புடைய கவிதைகள் :
————————————————————————
Comments
Post a Comment