Unmai kathal kavithai - உண்மை காதல்

உண்மை காதல் ♥

அன்பை வளர்த்து ,
.
காமத்தை குறைத்து ,

.
பல துன்பங்களை மறைத்து ,
.
காதலுக்காக சிலவற்றை இழந்து ,
.
எத்தனை வருடமானாலும் ,
காதலன் அல்லது காதலிக்காக
காத்திருந்து ,


வெற்றி அல்லது தோல்வி அடையும்
கதலர்களிடமே உண்மை காதல் வாழ்கிறது ♥ ♥
.

Unmai kadhal yaaridam vaalkirathu:

TRUE LOVE POEM:

Kaamathai kuraithu
.
anbai valarthu ,
.
kathalukaga silavatrai ilanthu,
.
pala thunbangalai maraithu,
.
Ethanai varuda manalum kathali or kathalanukaga
kathirnthu,
.
vetri or tholvi adaiyum kathalarkalidam unmai kathal valukirathu ♥♥
————————————————————————————-
tags: tamil unmai kathl kavithai, unmai kathal, kathal kavithai, unmai kadhal kavithaikal,
kaathal yaaridam vaalkirathu, true love poem
——————————————————————————–
தொடர்புடைய பதிவுகள் :
.

7.tamil kathal kavithaikal | நினைவெல்லாம் நீ

—————————————————————————————————–

Comments