நண்பர்களே இது என்னுடைய ஐநூறாவது பதிவு
என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறேன் !
.
இக்கவிதை என்னால் ஒரு வருடத்திற்கு முன்னால்
தமிழ் நாளிதழ் ஒன்றிற்கு அனுப்ப பட்டு
நிராகரிக்கபட்ட தமிழ் கவிதை !
.
மரபு கவிதையை,
காதல் கவிதை வடிவில்எழுதியுள்ளேன் .
——————————————————————-
வண்ணத்து பூச்சி
vannaththu poochi tamil kavithai
.
Butter fly poem in tamil :
Mottai maadi padukaiyile
nilavai rasitha ennai,
.
kaalai vilikkum velaiyile
un alagal ennai kavarthaayada, .
.
Ni parakkum alagai kandu
en manam kaatril paranthathada. .
.
Unnai thottu rasika aasai irunthu
thoorathil nintru rasithenada .
.
Nee kaatril asainthu aada,
en idhayam thaalam poda kandaenada .
.
En kangal unnai theda,
neeyo paranthu oada
naan eangi nintrenada. .
.
Unnai rasitha pala jeevangalil nanum oruvan. ♥ ♥
————————————————————————-
tags: vannathu poochi kavithai, tamil butterfly kavithai,
tamil vannathu poochi kavithaigal, rasitha kavithai, 2014
————————————————————————
தொடர்புடைய கவிதைகள் :
Comments
Post a Comment