Facebook jokes in tamil font

This post shows nagaisuvau about facebook, tamil jokes,
facebook joke, kanavan manaivi nagaisuvai, 2014 fb jokes in tamil font.

Tamil facebook jokes – husb&wife

கணவன் : பக்கத்துவீட்ல என்ன சத்தம்?
.
மனைவி : அது மாமியார் மருமகள் சண்டைங்க.
.
நமக்கெதுக்குங்கவம்பு? டிபன் சாப்பிடவாங்க.
.
கணவன் : என்னதான் மாமியார் மருமகள் சண்டைன்னாலும்
இது வித்தியாசமா இருக்கே!
.
உனக்கு 54தாண்டி. எனக்கு 234ன்னு அந்த அம்மா கத்தறாங்களே!

.
அப்படி என்னதான் பிரச்சனையோ அவங்களுக்குள்ள.
.
மனைவி : ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல அவங்களுக்கு விழுந்த
‘லைக்’ஸ் பத்தி சண்டை போட்டுக்கறாங்க.☻
READ MORE JOKES;

——————————————————————————————————
tags; tamil facebook jokes, tamil joke image, muganool nagaisuvai
facebook likes comedy in tamil, puthiya nagaisuvai 2014..

Comments