நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் 2014
எங்கோ பிறந்தோம்
.
எங்கோ வாழ்ந்தும்
.
எதோ ஒரு சிரிப்புடன்
.
எதிர் பாரத விதமாக ,
.
ஆரம்பித்தது நம் நட்பு
.
சின்ன சின்ன சண்டை , சிரிப்பு ,
.
அழுகையில் கூட தொடர்ந்தது நம் நட்பு
.
நான் அழும் போது தோள் கொடுத்தாய்
.
நான் தடுமாறும் போது தாங்கி பிடித்தாய்
.
தவறுகளில் என்னை திருத்தினாய்
.
துன்பங்களில் துணை ஆனாய்
.
நான் சொல்லும் முன்பே என் தேவை அறிந்தாய்
.
தனிமையின் அர்த்தம் மறக்க செய்தாய்
.
உன் நட்பை விவரிக்க வார்த்தைகள் போதாது
.
ஏழு ஜென்மம் எடுத்தாலும் உன் அன்பிற்கு ஈடாகாது ♥♥
.
நண்பர்கள் அனைவர்க்கும் இனிய
நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் ♥♥
.
எழுதியவர் : தோழி ஜெலின் ♥
.
READ HERE ALSO
———————————————————————————-
NANBARGAL THINA VAALTHU KAVITHAI 2014
Eango piranthom
.
eango valarnthom
.
yeatho oru siripudan
.
edir paratha vithamaga
.
arambithathu nam natpu…….
.
chinna chinna sandai.siripu.
.
Alugailum thodarnthathu nam natpu
.
naan alumpothu thol kuduthai
.
thadumarumpothu thangi pidithai ,
.
thavarugalil adithu thiruthinai,
.
thunbangalil thunai aanai,
.
naan sollum munbe ean thevai arinthai,
.
thanimayin artham theriyamal poga seithai…
.
Un natpai vivarika varthaigal pothathu ……
.
7 jenmam eaduthalum un anbai eannal edetra mudiyathu
.
ean ithayathil alla en ithayamaga valum un anbu ♥
.
nanbarkal anavarukkum, nanbarkal thina nalvaalthukkal!!!
.
poem writter; jelin ♥
————————————————————————-
READ HERE ALSO:
Comments
Post a Comment