Ilaigal kavithai – தமிழ் இலைகள் கவிதை – pookal kavithai – தத்துவ கவிதைகள் – மரபு கவிதை
காற்றில் இசை பாடி மகிழும் இலைகள்
.
வாழ்வு முடிந்து
.
காம்பை விட்டு பிரியும் போது கூட
.
காற்றில் நடனமாடி விழுகிறது மண்ணில்
.
அதை பூமி தாய் சுகமாய் ஏந்துகிறது மடியில் ♥
.
ஆனால் மனிதன் மட்டும் ஏனோ
.
வாழும் போதும் சாகும் போதும்
.
கண்நீரலையே வாழ்கையை தொலைகிறான் !!
.
READ HERE ALSO:
Tamil thathuva kavithai – tamil ilai kaviathai
Kaatril isai paadi magilum ilaikal, .
.
Vaalvu mudinthu, .
.
Kaambai vittu piriyum bothu kooda, .
.
Kaatril nadanamaadi vilukirathu mannil.. .
.
Athai poomi thaai sugamaai eanthukirathu madiyil.. .
.
Aanal manithan mattum eano intru .
.
Vaalum pothum,
.
sagum bothum
.
kanneeraale vaalkaiyai tholaikiraan. . !!
—————————————————————
Tags: thathuva kavithaigal , pookal kavithaigal, ilai kavithaikal, vaalkai kaviathaikal
arivurai kavithai, ilaiyin vaalkai poem, kavithai in tamil, marabu kavithaigal,
thanglish thathuva kavithai, thathuva vaalkai kavitai, 2014 sinthanai kavithai.
Comments
Post a Comment