Vinayaga chathurthi vaalthu kavithai

This post for vinayaga chathurthi vaalthu, happy pillaiyaar piranthanaal
vinayagan vaalthu, ganesh chathurthi, ganapathy vaalthu kavithai

HAPPY GANESH CHATHURTHI 2014

நண்பர்கள் அனைவர்களோடு ,
.
உங்கள் வாழ்க்கை சிறக்க ,
.
இந்த விநாயக சதுர்த்தி நன்னாளில் ,
.
பொரி , கொண்டை கடலையோடு ,

.

உங்கள் மகிழ்ச்சியும் பெருக ,
.
இந்து நண்பர்கள் மற்றும் தோழிகள் 
அனைவருக்கும் ,
.
விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ♥ 
—————————————————————————–

விநாயக சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

nanbarkal anaivarkalodu,
.
ungal vaalkai sirakka,
.
intha vinayaga chathurthi nannaalil
.
pori, kadalaiyodu,
.
ungal magilchiyum peruga,
.
vinaayaga chathurthi nalvaalthukkal ♥

Comments