Muganool Varuththam - kavithai theevu

muganool varutham kavithai, en kavalaigal poem, kavithaikalin pirivu
sad poem in tamil, kavithaikku oru soga kavithai, facebook kavithaikal

வலியிலும் வேதனையிலும்

.
இன்பத்திலும் , துன்பத்திலும் ,
.
நான் வடித்த பல கவிதைகள் ,
.
என் வலைபூ முகவரி இல்லாமல்
.
என் பெயரையும் தாங்காமல் ,

.
ஆதரவு அற்று சுற்றி திரிகிறது ,
.
முகநூல் பக்கங்களில் !!
.
ஒரு சிலர் அவர்களின் முகநூல் பக்கத்தை வளர்க்க
.
என் வாழ்க்கைப் பக்கத்தையே கிழிக்கிறார்கள்..!!
.
அனுபவித்து , உணர்ந்து படைத்த ,
.
கவிதைகள் பல ரசனையற்ற முகநூல் பக்கங்களில் !!!
.
வருத்ததுடன் நான் !!
.
READ HERE ALSO:

————————————————————————————-

Facebook varuththam kavithai – En kavalai

valiyilum, vethanaiyilum naan vaditha,
.
kavithaikal pala,
.
en valaipoo peyarillaamal,
.
aatharavatru sutri thirikirathu,
.
muganool pakkangalil,
.
silar avarkalin pakkangalai valarkka,
.
en vaalkai pakkangalaiye kilikiraarkal,
.
varuthathudan naan!!
.
read here:

tags: muganool,  varuththam, kavithaigal, tamil facebook sad poem,
en kavalaikal kavithai, 2014 mugavar illaa kavithaigal, en sogam.

Comments