Pennin kathal kavithai - kathalanukkaga

pennin kathal kavithai, kathalanukkaga kathali eluthiya tamil kavithai
காதலன் கவிதை , அவனுக்காக என் காதல் , boyfriend poem in tamil
ஒரு பெண்ணின் உண்மை காதல் காத்திருப்பு கவிதை 2015

பெண்களை பற்றி எதனை நாள் தான் கவிதை எழுதுவது
இன்று சற்று வித்தியாசமாக , ஆணுக்காக ஒரு
பெண் எழுதுவது போன்ற என் கவிதை , பிடித்து
இருந்தால் கருத்து தெரிவியுங்கள் !!

Avanin kathalukkaga – அவனின் காதலுக்காக

என் விழியிரண்டும் உன் விழியினை நாட ,
.
கண்டும் காணாமல் செல்வாயடா நீ !!
.
என்னை காதலிக்க பலர் இருந்தும் ,
.
என் மனமோ உன்னை மட்டும் நாட ,

.

சிறு புன்னகை மட்டுமே தந்து செல்கிறாயடா நீ !!
.
நான் ஆடைகள் பல அணிந்தாலும் ,
.
உன் ஒர கண் பார்வைக்காக ,
.
தாவணியில் ஏங்கி நிற்கிறேனடா !!
.
உன் மனதில் மறைத்த காதல் ,
.
நிழலாய் என்னை தழுவும் வரை ,
.
விழி மூடா பறவையாக ,
.
பாவை நான் உனக்காய் காத்திருப்பேன் !!! ♥
.
READ HERE ALSO: 
——————————————————————————————

TAMIL PENNIN KAATHAL KAVITHAI

En viliyirandum un viliyinai naada,
.
kandum kaanamal selvaayada nee,
.
ennai kathalikka palar irunthum,
.
en manamo unnai mattum naada,
.
siru punnagai mattume thanthu selkiraaiyada,
.
naan aadaikal pala aninthaalum,
.
un ora kan paarvaikkaga,
.
thaavaniyil engi nirkirenada,
.
un manthil maraitha kathal,
.
nilalaai ennai thaluvum varai,
.
paavai unakkai kaathiruppen ♥ ♥
.
READ HERE ALSO:
———————————————————————

TAGS:
pennin kathal kavithai, kathalanukkaga kathali eluthiya tamil kavithai
காதலன் கவிதை , அவனுக்காக என் காதல் , boyfriend poem in tamil
ஒரு பெண்ணின் உண்மை காதல் காத்திருப்பு கவிதை 2015
unmai kathalanukkaga, avanin kathal, lover tamil waiting kavithai

Comments