pengal arivurai kavithaikal , pengal vaalkai tamil kavithai, adimai olippu tamil kavithai
பெண்ணடிமை தனம் முற்றிலும் ஒழிய வேண்டும்
பெண்கள் விரும்பிய படிப்பினை படித்திட வேண்டும்,
பெற்றோர்களும் அதற்க்கு சம்மதித்திட வேண்டும் !!
.
அன்பிற்கும் காமத்திற்கும் வேறுபாடு புகுத்திட வேண்டும் ,
பெற்றோர்கள் பெண் குழந்தைகளை அன்பால் அரவணைத்திட வேண்டும்
.
காதல் திருமணம் நடந்திட வேண்டும்
காதலர்கள் அதற்க்கான தகுதியை வளர்த்திட வேண்டும்
பெற்றோர்களும் இதற்க்கு சம்மதிட வேண்டும் !!
.
நிச்சயிக்க பட்ட திருமணமும் நடந்திட வேண்டும்
பெண்கள் வயது வேறுபாடு பெரிதாய் இல்லாத கணவனையே
மணந்திட வேண்டும் ,
இதற்க்கு பெற்றோரும் உறுதுணையாய் இருந்திட வேண்டும் !!
.
பெண்ணின் திருமண வயதை 21 ஆக்கிட வேண்டும்
ஒவ்வொரு பெண்ணும் திருமணம் முன் கல்லூரி படிப்பினை
முடித்திட வேண்டும் !
.
பெண்கள் தன் ஆணவங்களை இறக்கிட வேண்டும்
ஒழுக்கம் மாறாமல் நடந்திட வேண்டும்
சாதி ஒழிந்திட வேண்டும்
ஆண்கள் பெண்களை புரிந்து நடந்திட வேண்டும் !!
.
எவ்வாறாயினும் முற்றிலும்
பெண்ணடிமை தனம் ஒழிந்திட வேண்டும்
அதற்க்கு நாம் ஒவ்வொருவரும் துணை புரிந்திட வேண்டும் !!
READ HERE ALSO:
PEN ADIMAI OLIPPU TAMIL KAVITHAI
Pennadimai thanam mutrilum oliya vendum,.
pengal Virumbiya padipinai padithida vendum, .
Pertorkal atharku sammathika vendum, .
.
Anbirkum, kamathirkum verupadu pugitida vendum. .
Petrorkal pen kulanthaikalai anbal aravanaithida vendum .
.
Kathal thirumanam nadathida vendum, .
Kathalarkal atharkanga thaguthiyai valarthida vendum, .
Pertror itharku samathida vendum, .
.
Nichayika pata thirumanamum nadanthida vendum ,
vayathu verupadu perithaai ilatha kanavanaiye pengal manadida vendum, .
Itharku petrorkal uru thunaiyai irunthida vendum. .
.
Pennin thirumana vayathai 21 aakida vendum .
Ovoru pennum thirumanam mun kalloori padipu mudithira vendum .
.
Pengal than aanavangalai irakida vendum, .
Pen adimai thanam mara petrorkal muthalil thirinthida vendum .
Aangal pengalai purinthu nadanthida vendum. .
Olukam maramal pengal nadanthida vendum.. .
.
evaaraayinum naame,
Pen admimai thanam olinthida vendum ..!!
Comments
Post a Comment