Thanmanam tamil kavithai - தன்மானம்

Thanmanam tamil kavithai, தன்மானம் கவிதை ,  2014
kavithaigal, maanam kavithaikal, puthiya arivurai kavithai

Thanmanam tamil kavithai – தன்மானம் கவிதை

செய்தது தவறு என்று தெரிந்தால்
.
மன்னிப்பு கேட்கவும் தயங்காதே .
.
செய்யாத தவறுக்கு பழி சொன்னால்
.
எந்த உறவையும் இழக்க தயங்காதே..!!
.
தன்மானம் நம் அடையாளம் ,
.
தற்புகழ்ச்சி நம் அவமானம்…!!
 ————————————————————————-

THANMANAM KAVITHAI – ARIVURAI

Seithathu thavaru entru therinthaal,
.
mannipu ketkavum thayangaathe!!
.
seiyyaatha thavarukku pali sonnaal,
.
entha uravaiyum ilakka thayangaathe!!
.
thanmaanam nam adaiyaalam,
.
tharpugalchi nam avamaanam!!

Comments