thiruvalluvar thina kavithai, tamil thiruvalluvar thinam kavithai, thrivalluvar thina vaalthu kavithai, thiruvalluvan kavidhai 2015, valluvanukku oru kavithai 2015, திருவள்ளுவர் தின கவிதை
Tamil thiruvalluvar thina vaalthu kavithai:
Irandadiyil Eeraayiram artham thanthu,
ulagam muluvathum thirumbi paarkka vaiththa,
133 adiyil kaniyakumariyil kadalin naduve silai konda,
tamil moliyin pulamaiyai
1330 kuralil,
ulagariya seitha valluvanin
pirantha naalam intru,
anaivarukkum thiruvalluvar thina nalvaalthukkal…!!
திருவள்ளுவர் தின கவிதை 2015
இரண்டடியில் ஈராயிரம் அர்த்தம் தந்து ,,
உலகம் முழுவதையும் திரும்பி பார்க்க வைத்த ,
133 அடியில் கன்னியாகுமரியில்
கடலின் நடுவே சிலை கொண்ட ,
தமிழ் மொழியின் புலமையை ,
1330 குறளில் உலகறிய செய்த
உருவமறியா சங்க கால புலவனின் ,
பிறந்த நாளாம் இன்று ,
அனைவருக்கும் திருவள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் !!
thiruvalluvar thina kavithai, tamil thiruvalluvar thinam kavithai, thrivalluvar thina vaalthu kavithai, thiruvalluvan kavidhai 2015, valluvanukku oru kavithai 2015, திருவள்ளுவர் தின கவிதை
Comments
Post a Comment