Miss u my friends, i will be back soon

நண்பர்களே , நான் BE MECHANICAL முடித்து
வேலை தேடி கொண்டிருப்பதால் ஓரிரு மாதங்களாக
இந்த தளத்தில் கவிதைகள் எழுத முடிய வில்லை.
.
ஆனால் இன்னும் இரண்டு தங்க்லீஷ் தளங்களை
தொடங்கி உள்ளேன் …!!!
.
முன்பெல்லாம் தினமும் பதிவிடுவேன். இப்பொது
வாழ்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் !!
.
எனது தளத்தை தினமும் 500 முதல் 1000 பேர் பார்வையிடுவது மகிழ்ச்சி !!
.
வேலை கிடைத்த பின் என் கவிதை பயணம் மீண்டும் தொடரும் !!

நன்றி !!
-அரவிந்த் யோகன்

Comments