Muthal kathal kavithaigal – village love poem in tamil
என் கவிதை ஒன்று உங்களுக்காக பாடல் வடிவில் ,
படித்ததும் கருத்துக்களை பதிவிடவும்……
பாவை அவள் பல்லாங்குழி ஆடுகையிலே ,
பார்வை ஒன்று பார்த்தாளே ,
பட்டு நூல் பஞ்சு ஒன்று பாவாடை தாவணியில் நடக்கையில் ,
வியந்து நானும் நின்றேனே ,
கோவில் கூட்டத்திலும், அவள் ஓர கண் பார்வை குறையிலையே ,
நானும் அவளை விட்டு நகரலையே ,
மாலை கூட்டத்தில் குத்து விளக்ககோடு அவள் நிற்க
நான் அவள் அருகே வந்தேனே ,
என் கண் மறைந்து அவள் ஓட ,
நானும் அவளை தேடியே வந்தேனே,
அவளை காணமல் நான் தவிக்க
என் முன்னால் வந்து நின்றாளே ,
நாக்கு தடுமாற நானும் தடும்மாற
நானும் பேசினேனே ,
அது தான் என் வாழ்வின் அழகிய தருணம் என உணர்ந்தேனே ….!!
muthal kathal kavithai, first love poem in tamil font, muthal kathal kavithai in tamil, mudhal kadhal kavithaigal, muthal kadhal kavithaikal, first love poem kavithai, muthal kathal kavithai download, first love poem image download, online first love poem, village girl love, kiraamathu pennin muthal kathal, avalin alagu kathal kaviathai, alagana muthal kathal kavithai, first love never forget poem 2015.
Comments
Post a Comment